பிடித்தவருடைய கைகளின் அணைப்பில் ஒவ்வொரு இரவையும் போக்குகின்றமையைப் போன்ற இன்பத்துக்கு ஈடு கிடையாது.
ஆனால் பிடித்தமான இளவரசி அருகில் வருகின்ற வரை காத்திருக்க முடியுமா?
இவ்வாறான காத்திருப்பு முட்டாள்த்தனமானது என்கிற கருத்தும் உள்ளது.
உங்கள் கைகளுக்குள் இளவரசியை வைத்திருங்கள் என்று சொல்பவர்கள் இருக்கின்றனர்.
இந்நிலையில் ஜப்பானிய ஆண்களின் தனிமையை போக்க வந்து புதிதாக உள்ளது ஆபாச தலையணை.
இதன் பெயர் சூப்பர் சொனிகோ ஆபாச தலையணை.
இத்தலையணை ஆளுயரம் கொண்டது. செக்ஸியான பெண்ணின் உருவ சிலை போன்றது.
செயற்கையான மார்பகங்கள் மற்றும் பெருத்த பிட்டங்கள் இதன் செக்ஸியை அதிகரித்து உள்ளன.
0 comments:
Post a Comment